பழந்தமிழ் பாடல்களின் தொகுப்பான புறநானுாற்றுக்கு அரிய விளக்கம் தரும் நுால். பாடல்களை சந்தி பிரித்திருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. விளக்கம் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. ‘அறத்தின் முதற்றே அரசின் கொற்றம்’ என்ற பாடல், அரசு என்பது அறவழி நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த கருத்து,...