தமிழ் கவிதைகளில் வெளிப்பட்டுள்ள சமுதாய சிந்தனைகளை திறனாய்வு நோக்கில் அணுகியுள்ள நுால். கவிஞர்கள் அப்துல் ரகுமான், சிற்பி, வைரமுத்து, மு.மேத்தா, பா.விஜய் எழுதிய கவிதைகள் உரசிப்பார்க்கப்பட்டுள்ளன. வறுமையின் கொடுமை, விலைமகளிர் அவலம், வரதட்சணை கொடுமை, பெண்களின் துன்பநிலை பற்றிய கருத்துகள்...