ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வார், கலியன், ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீமுதலியாண்டான், ஆளவந்தார் போன்ற மஹான்களின் பெருமைகள் தனித்தனி கட்டுரைகளாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக அளிக்கப்பட்டுள்ளன.பெரியாழ்வார் வைபவம், ஆண்டாள் நாச்சியார் மற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல் அமுதம், சொன்னவண்ணம் செய்த...