சுயதொழிலில் வெற்றி பெறுவதற்கு வழி வகைகளையும், நடைமுறைகளையும் அனுபவ பாடங்கள் வழியாக எடுத்துரைக்கும் நுால். புதிதாக தொழில் துவங்குவோர், தடைகளையும் தடங்கல்களையும் பாடமாக கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அதை ஊன்றி கவனித்தால் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும். அது போன்ற அனுபவ பாடங்களை எளிய நடையில்...