மரபுக் கவிதையில் அமைந்துள்ள நுால். இயற்கையை மிகுதியாக வர்ணித்துள்ளது. இலக்கிய இன்பத்தை தருகிறது. கல்வி வழி சமுதாய அவலங்களை நீக்கலாம் என்று சொல்கிறது.ஆனந்தம் பெற்று வாழ்க, மழை, இலக்கியத்தின் சுவை காண்போம், ஓரெழுத்து ஒரு மொழி, சாதித் தீ அணையட்டும், சீமைக் கருவேலம், வெறுமை, போன்ற தலைப்புகளில்...