ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்,115,வள்ளலார் சாலை,ஆர்.பி.சிவம் நகர்,மன்னார்குடி-614001.திருவாரூர் மாவட்டம்.(பக்கம்:100) வாழ்க்கை தன் மறுபக்கத்தை காட்டும்போதெல்லாம்.இறைவனின் திருவடியை தேடுகிறோம்.நிராகரிக்கப்படும் போது தான் அன்பின் வலி புரிகிறது.பிரிவைச் சந்திக்கும் தருணங்களில் வாழ்க்கை நரகமாகிறது.மீண்டும்...