அடமானம் பற்றிய தகவல்களை விரிவாக தந்துள்ள நுால். அடமானம், ஈட்டு அடமானத்துக்கு இடையே உள்ள வேற்றுமை விளக்கப்பட்டுள்ளது. அடமானம் வைப்போர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சுவாதீன அடமானத்தை விளக்கிய விதம் புரியும்படி உள்ளது. அடமான பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும்...