புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நுால். இந்த புத்தகம், 14 பேரின் படைப்புலகத்தையும், வாழ்வையும் அறிய தருகிறது. ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் வகையில் வாழ்க்கை குறிப்பு உரிய வகையில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, எழுத்தாளருடன் அமைந்த பேட்டி, கேள்வி – பதில்...