எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரி க்கும் நூல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம்...