சமூகம், குடும்பம் சார்ந்த பரிமாணத்தில் ஏற்படும் விளைவுகளை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பிரிவு துவங்கி, 11 கதைகள் உள்ளன. கணவரின் வேலை சூழல் அறிந்து மனைவி நடந்து கொள்வதை, ‘அன்பின் வழியது’ கதை உணர்த்துகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் ஆண் குழந்தை, நீதிமன்ற உத்தரவால் தாய்,...