சிறுவர்களுக்காக உமையவன் உருவாக்கிய படைப்புகளை விமர்சனப்பூர்வமாக அணுகி அறிமுகம் செய்யும் வகையில் கருத்தை முன் வைக்கும் நுால்.மொத்தம் 1-0 படைப்புகள் குறித்த விமர்சன கட்டுரைகளை உடையது. இனிப்பு மாயாவி, பறக்கும்யானையும் பேசும் பூக்களும், மந்திரமலை, தங்க அருவி ரகசியம், ஆகாய வீடு, அந்தியில் மலர்ந்த...