மதுப்பழக்கத்தால் ஏற்படும் கேடுகளை எடுத்து கூறும் நாவல் நுால். கல்வித்துறையில் காவலர் பணியில் சேர்ந்தவர், பணியாற்றிய ஊரில் இளைஞர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அறிவுரை கூறும் வழக்கத்தை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது. இளைஞர்கள் கேலி செய்வதையே பழக்கமாக்கிக் கொண்ட போதும் எதுவும் அவரை...