அமெரிக்காவில் 63 நாட்கள் பயணம் செய்த அனுபவத்தை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிவப்பு நிற தண்ணீருடன் ‘ரெட்ரிவர்’ நதி, 2,190 கி.மீ., பயணிப்பதை எடுத்துரைக்கிறது. கால்நடை பண்ணைகளை பராமரிக்கும், ‘கவ்பாய்’ பெயர், பின் கலாசாரமாக மாறியதை கூறுகிறது. கவ்பாய்கள் மாடு, குதிரைகளை கையாள்வதை...