அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப் பணிவோருக்கு என்றும் வெற்றியே! இதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது போன்ற கருத்துகளை கூறுகிறது.இந்த புத்தகம் புகட்டும் அறிவுரைகள்: * நமக்கு மீறிய சக்தியே, நம் செயல்களை தீர்மானிக்கிறது *...