மவுரிய பேரரசு, சோழ சாம்ராஜ்ய அரசியல் வலிமை குறித்த நுால். மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவ காரணமாக இருந்த சாணக்கியரின் தந்திரத்தை எடுத்துரைக்கிறது. அலெக்சாண்டர் விட்டு சென்றவற்றை ஒருங்கிணைத்து மகதத்துடன் இணைத்ததை சொல்கிறது. இந்த சாம்ராஜ்யம் துவங்கியதில் இருந்து இந்தியா தனித்தன்மையுடன் விளங்குவதை...