அன்னையர் பெருமையை உண்மை நிகழ்வுகள் வழியாக விளக்கும் நுால். சிறு தொண்டர் மனைவி திருவெங்காட்டு நங்கையார் ஒரே மகனை, சிவனடியாருக்கு கொடுத்த கதை கூறப்பட்டுள்ளது. திருமணம் முடித்த 15ம் நாளில், கணவனை இழந்து, கருவில் வளர்ந்த மகளுக்காக தோற்றத்தை ஆணாக மாற்றி வாழ்ந்த பெண்ணின் கதை உருக்கம் தருகிறது. சுவாமி...