தாய்மொழி, தாய்மை, கல்வி, காதல், திருமணம், இல்லறம், தத்துவம், அறிவுரை, தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘நாளும் தமிழ் நாவில் தவழத் தேனாய் இனிக்கும்; அது வானாய் வளர்க்கும்!’ என தாய்மொழியின் இனிமையை கூறுகிறது. ‘ஆராயக் கற்றால் அறிவு ஊறுமே, சீர் பெறும் நமது...