ஸ்ரீமுகம் பப்ளிகேஷன்ஸ், 178-ஈ, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், நடேசன் நகர், சென்னை-600 092. (பக்கம்: 192.)இருபத்து இரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மன சந்திப்புகள். ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.எல்.பார்த்தசாரதி என்பவர் தனது மனைவியின் பெயரில் எழுதிய கதைகள் இவை. ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தின்...