மனித மாண்பை மேம்படுத்தும் சாகசங்கள் நிறைந்த நாவல் நுால். கருப்பு மற்றும் வெள்ளை இன சிறுவர்களின் பயணம் மற்றும் நட்பை முன்வைத்து கதை பின்னப் பட்டுள்ளது. அமெரிக்காவில் 19ம் நுாற்றாண்டில் நிலவிய அடிமை முறை, பணக்காரர்களின் கீழ்மை செயல்பாடுகள் தோலுரித்து காட்டப்பட்டுள்ளன. மூடத்தனங்களை அடையாளம் காட்டி...