வா ழ்வில் சாதிக்க வேண்டியதை மகான் வேதாத்திரி வழியில் சொல்லும் நுால். மனித வேறுபாடு, கர்ம யோகம், பேய் பிசாசு, மறுபிறவி, பூர்வ ஜென்மம், புனர் ஜென்மம், சொர்க்கம், நரகம், ஆசை குறைப்பு, சினம் வெல்லல், கவலை நீக்கல், வாழ்த்துவோம் வளர்வோம் போன்ற தலைப்புகளில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. கோள்களுக்கு துன்பம்...