தமிழுக்கு பெருமை சேர்த்த அறிஞர், கல்வியாளர்கள் செய்த பங்களிப்புகளை தரும் நுால் மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. அகரவரிசைப்படி, 198 கட்டுரைகள் தமிழர் சமுதாய செய்திகளை அள்ளி தருகின்றன. தமிழ் மொழிக்கு தன்னலமின்றி தொண்டு செய்தோரின் வாழ்க்கை வரலாற்று தடங்கள், பண்பாடு, வணிகம், தமிழியக்கம், தமிழிலக்கிய வரலாறு...