அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை மீதான பாடல்கள், விளக்க உரைகளோடு அமைந்த பக்தி பெருக்கும் நுால். பழனி திருக்கோவில் அமைவிடம், அதன் மகிமை சிறப்புகள், அங்கு வாழ்ந்த சித்தர்கள் குறித்த விபரங்களை தருகிறது. திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், கந்தர் அனுபூதி இலக்கியங்கள் கூறும் செய்திகள் இடம்பெற்றுள்ளன....