இந்திய சமூகத்தின் பன்முக தன்மையை ஆய்வு செய்துள்ள நுால். நீதி பரிபாலனம், ஒழுக்கம், வணிகத்துறையில் ஆய்வு செய்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. சமுதாயத் தோற்றம், வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, பண்பாடு, நாகரிகம், குடும்பம், திருமணம், தமிழ் சமூக கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன....