கி .ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட தமிழர் நாடு இதழ்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இதழ்களில் இடம் பெற்றிருந்த தலையங்க கட்டுரை துவங்கி, துணுக்கு செய்திகள் வரை இரண்டு பாகங்களாக உள்ளன. தமிழகத்தில் விழிப்புணர்வாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழர் நாடு என்ற இதழை வெளியிட்டார். இதில், 1949...