இரண்டாம் உலகப் போரில், மலேஷியா – இந்தோனேஷியா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கூறும் நாவல். போர் காலத்தில் மதுரையில் வளர்ந்து மலேஷியா செல்லும் கதாநாயகன் வாயிலாக, பல நாடுகளில் நடக்கும் சம்பவங்களுடன் கதை நகர்கிறது. பர்மாவை மீட்க கொரில்லா படை குழுவில் சேர்ந்த கதாநாயகன் என்ன ஆனார் என விடை காண்கிறது. புலம்...