எல்.கே.எம்., பப்ளிகேஷன், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 493.முருகப் பெருமானையும், திருஞானசம்பந்தரையும் ஒன்றாகவே சைவப் பெரியோர்கள் கருதுவர். சைவப் பயிர் வளர்த்த சான்றோர்களில் திருஞான சம்பந்தர் முக்கியமானவர். அவர் தம் தேவாரப் பதிகங்களில் இறைவனைப் பாடியதுடன், அங்குள்ள மக்களையும்,...