படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்ப எழுதப்பட்ட நாடகங்களின் தொகுப்பு நுால். தொகுப்பில் இரண்டு வகை நாடகங்கள் இருக்கின்றன. முதல் நாடகம், ‘நியாயங்கள் சாவதில்லை’ நடிப்பதற்கு ஏற்ற வகையில் 20 காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. களங்கப்பட்ட பெண் திருமணம் வேண்டாம் என்கிறாள். அப்பா, தங்கையின் வற்புறுத்தலால்...