திருமந்திர ஆன்மிக கருத்துகளை முன்வைக்கும் நுால். திருமூலரின் வரலாறு, திருமந்திரம் கூறும் இறைநெறியை விளக்குகிறது. நுட்பமான கருத்துகளுக்கு உரை விளக்கமும் தரப்பட்டு உள்ளது. திருமந்திர பாடலை முதலில் தந்து, வாய்மொழியமுதம் என்ற விளக்கப் பாடலை பதிவு செய்கிறது. தற்கால மொழி நடையிலேயே விளக்கம் வழங்கப்பட்டு...