விநாயகரிடம் அவ்வை வரம் பெற்றது பற்றிய நுால். விநாயகர் தோற்றத்தின் விளக்கம் தருகிறது. அவ்வையார் காலம், நுாலின் அமைப்பு பற்றி தெரிவிக்கிறது. விநாயகர் அகவல் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் விளங்குவதை குறிப்பிடுகிறது. சைவ சித்தாந்தம், மூச்சுப்பயிற்சி பற்றி விவரிக்கிறது. உடலின் ஆறு ஆதாரங்களை கூறி, ஐந்து...