இரண்டு அடித் திருக்குறளும், நான்கு அடி நாலடியாரும், வாழ்வின் நாம் எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடிக்கும் வழியைக் காட்டுகிறது! இந்நூலில் உள்ள 400 பாடல்களுக்கும் தெளிவுரை, கருத்துரை, முக்கிய இலக்கணக் குறிப்புகளோடு இந்த நூல் வெளிவந்துள்ளது. அறத்தின் இயல்பு, இளமை, செல்வம், உடல் நிலையற்ற தன்மைகள்,...