மா ணவ – மாணவியருக்கு அறிவுரை கூறும் பாடல்களின் தொகுப்பு நுால். அதிகாலையில் படிக்க வேண்டியதன் அவசியத்தை, ‘காலைக் கருக்கல் பொழுதில் தான் கற்கும் பாடம் பதிவாகும்; வேலை நிகர்க்கும் கூர்மதியால் விரும்பி படித்தல் தினம் வேண்டும்...’ என இனிமையாக தருகிறது. பெற்றோரை மதிக்கும் அவசியத்தை, உள்ளத்தில் தங்குமாறு...