உணர்ச்சி, எழுச்சி, மகிழ்ச்சி என பல தன்மைகள் நிறைந்த கட்டுரைகள் உடைய நுால். அன்பின் ஆட்சி தொடங்கினால், அறிவின் மாட்சி மிளிரும் என்கிறது. மருத்துவப் பணியில் மருத்துவ அறிவுடன் கருணை, இரக்கம், நேயம், பரிவு, பண்புகள் இருக்க வேண்டும் என உரைக்கிறது. உறவையும், நட்பையும் மதிக்க கற்று தருகிறது. மவுனத்தின்...