சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச் செய்திகளை, எளிய உரைநடையாகக் கதை வடிவில் கூறுவதால் படிக்க எளிதாக உள்ளது.முதலில் சுந்தரர் வரலாறு தொடக்கமும், நடுவில் மற்ற நாயன்மார்களின் வரலாறும் கூறி, இறுதியில் சுந்தரர் வரலாறு நிறைவு...