தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வழிகாட்டும் கருத்துகள் உடைய நுால். வாழ்வில் நினைப்பதை நடக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. நினைப்பது நடக்கும், நினைப்பது நடக்கவில்லை என்றால் நீங்க நல்லா இருக்கணும், எண்ணமற்ற நிலையில் இருந்து பழகுங்கள் என்பது உட்பட, 21 தலைப்புகளில்...