தையற்கலையின் சிறப்பை விளக்கும் நுால். உடை அலங்காரத்தில் மக்கள் காட்டும் ஆர்வத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக ஆடை ஏற்றுமதி முன்னணி தொழிலாக உள்ளது. இதன் அடிப்படையில் பெண்களுக்கு ஆடை தயாரிப்பு அனுபவம், தொழில் திறமையை முன் வைத்து, தெளிவான வரைபடங்கள், விளக்கங்களுடன் உடை...