இலங்கை தமிழில் சிந்தையை கவரும் வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரை துச்சமாய் மதித்து, நாட்டிற்காக போராடி நட்சத்திரமாய் ஒளி வீசும் நர்த்தகி சித்ராங்கி என்ற கதாபாத்திரம் மனதில் நங்கூரமிட்டு தங்கி விடுகிறது. ஆழ்ந்த காதலில் தோய்ந்த உணர்வுகளை அள்ளி தெளித்து, எள் முனையளவு கூட விரசம்...