சட்டசபை, பார்லிமென்ட், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வழிகாட்டும் நுால். தேர்தல் விதிமுறை முதல், பூத் கமிட்டி அமைப்பது வரை பாடம் புகட்டுவது போல் கச்சிதமாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய வரலாறு, அதிகாரங்கள், நடைமுறை விதிகள் குறித்து முதலில் தெளிவு படுத்துகிறது. உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட்...