சிறு கதைகள் அடங்கிய புத்தகம். நட்பின் பெருமையை, அருமையை எடுத்துச் சொல்கின்றன. மாணவச் செல்வங்கள் அவசியம் படிக்க வேண்டியவை. நட்பில் பலவிதம் இருந்தாலும் நட்பு என்ற பண்பு ஒன்று தான்; உன்னை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் உன் நண்பனை புரிந்து கொள் போன்ற அறிவுரைகள் உள்ளன. நட்பிற்கு பணம் தேவையில்லை குணம்...