இனிய ஓசை நயத்துடன் அமைந்த சிறுவர் பாடல்களின் தொகுப்பு நுால். ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. சிறுவர் -– சிறுமியர் உற்சாகத்துடன் பாடுவதற்கு ஏற்ற வகையில் பல தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளன. பாப்பா பாப்பா பாடு, முதியோரை மதித்திடு பாப்பா, சின்னஞ்சிறிய பாப்பா, வீதியில்...