பழங்கால வரலாற்று குறிப்புகளுடன் உருவாக்கப்பட்ட நாவல் நுால். ஊதா நிறமி என்ற திரவத்தை முன்வைத்துள்ளது. துவக்கத்தில் கதை முன்னோட்டம், நாவல் பெயர் காரணம், கதைமாந்தர்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ரோமாபுரியிலிருந்து சேரநாட்டு முசிறிக்கு கொண்டு வர, ஊதா நிறமிக்காக கடற்கொள்ளை யருடன் நடக்கும்...