புதுக்கவிதையில் சொல்ல முடியாததை, மரபு பாக்களில் ஆணித்தரமாக சொல்ல முடியும் என உணர்த்தும் நுால். எதுகை, மோனை போன்ற மரபு பாக்களுக்குரிய அனைத்து வடிவத்திலும் புதிய உவமைகள், சொற்கள், பொருட்களை சேர்க்க முடியும் என்ற நோக்கில் அமைந்துள்ளது. யாப்பின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடையை,...