தெய்வம் போல் வாழ்ந்த மகான் காஞ்சி மகா பெரியவரின் வாழ்க்கை வரலாறு எளிமையாக வடிக்கப்பட்டுள்ள நுால். காஞ்சி மகா பெரியவர் எந்த ஆண்டில் பிறந்தார் என்பதில் துவங்குகிறது. அவரது ஆன்மிகப் பணிகள், நிகழ்த்திய அற்புதங்கள் எல்லாம் எளிய செய்யுள் வடிவில் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு எளிமையாக...