நலமுடன் 100 வயதில் வாழும் மூதாட்டியின் சிறப்பியல்புகளை பதிவு செய்துள்ள புத்தகம். திருச்சி, சிக்கதம்பூர்பாளையம் கிராமத்தில் 1926ல் பிறந்து, பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூரில் வாழ்ந்து வருகிறார் மூதாட்டி சீதாலட்சுமி மாணிக்கம். இவருக்கு எட்டு பிள்ளைகள்.இதில், நான்கு மகன்களில் ஒருவரான பிரபல ‘டிவி’...