இளைஞர்கள் திறன் மேம்பட்டு தேசம் உயர்வடைய வேண்டும் என்ற வேட்கையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மாணவர்கள் தெளிவான நோக்கமும், நல்ல பழக்கங் களை கடைப்பிடிக்கும் முறையையும் கற்றுக்கொடுக்கும் வகையில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. வெற்றிக்கான நான்கு விதிகளை செயல்களாக திட்டமிட்டு பழக்கமாக்கிக் கொள்வது பற்றி...