ஆன்மிக செய்திகள், அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ். ஏற்கனவே தீபாவளி கொண்டாடிய போது ஏற்பட்ட சுவைமிக்க அனுபவங்களை தாங்கிய கட்டுரைகள் சுவாரசியம் தருகின்றன. தனுஷ்கோடி புயலின் போது, 1964ம் ஆண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டம் முற்றிலும்...