புகழ்பெற்ற தலைவர்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நுால். காந்திஜி, தென் ஆப்பிரிக்கவில் டர்பன் அணிந்து வலம் வந்து புரட்சி செய்தது சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், வழக்கறிஞர் பணியில் கடைப்பிடித்த சத்தியத்தை கடைசி வரை காப்பாற்றியதை குறிப்பிடுகிறது....