சிவபெருமானின் பெருமையைப் பேசும் ஆங்கில நூல். பேராசிரியர் ரங்காச்சாரி அழகுபட படைத்திருக்கிறார். இடது பக்கத்தில் செய்தியும், வலப்பக்கத்தில் வண்ணப்படமும் சிறப்பாக உள்ளன. அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், சோமாஸ்கந்தர், நடராஜர் என்று பல தலைப்புகளில் அமைந்த இந்த நூல், ஆதாரமிக்க தகவல்களைக் கொண்டிருக்கிறது....