கிருஷ்ண சந்தர் எழுதிய சிறுகதை மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். ஒரு கதையில், ஐரிஷ் பெண்ணின் அழகையும், பழகும் தன்மையையும் விவரித்துள்ள விதம் அலாதியானது. படிக்கும் போதே பரவச உணர்வை தருகிறது. உண்டு கொழுத்தோரும், உழைத்து இளைத்த ஏழைகளும் எந்த நிலையில் பார்க்கப்படுகின்றனர் என யதார்த்தமாக சொல்கிறது....