பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான்சாலை, இராயப் பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 90) மனிதனின் ஒவ்வொரு படைப்பிலும், அழகு வெளிப்பட்டு மிளிரும். சங்க இலக்கியத்தின் அழகியல் வெளிப்பாடுகளை, மிக நுட்பமாக இந்த நூல் ஆராய முயல்கிறது. தலைவியின் காத்திருப்பு முல்லை பூத்தல், மழையின் வருகை கொன்றை மலர்தல், கார்...