உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பன்றி வளர்க்கும் தொழில் செய்தவர், மருத்துவராக முன்னேறியதை, ‘சன்னாசி’ கதை காட்டுகிறது. யாரையும் குறைத்து மதிப்பிடாதீர் என்கிறது. சம்பவம் ஒன்றாக இருந்தாலும், குற்றச்சாட்டுகள் பலவிதமாக இருக்கும் என்பதை, ‘தீ’ கதை பகிர்கிறது. பொருள் குவிப்பது தீய...